ட்விட்டர் சிஇஒ ஆனார் எலான் மஸ்க் – வெளியானது அதிரடி அறிவிப்பு

Loading… டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனங்களை நடத்தி வரும் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை தன்வசமாக்கி இருக்கிறார்.நிறுவனத்தை கையகப்படுத்தியதும் ட்விட்டர் சிஇஒ உள்பட முக்கிய அதிகாரிகளை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ட்விட்டர் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்று இருப்பதாக அறிவித்து இருக்கிறார். கடந்த வாரம் தான் எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 3 லட்சத்து 63 ஆயிரத்து 700 கோடி கொடுத்து வாங்கினார். ஸ்பேஸ்-எக்ஸ், … Continue reading ட்விட்டர் சிஇஒ ஆனார் எலான் மஸ்க் – வெளியானது அதிரடி அறிவிப்பு